Sunday, November 13, 2011

குமரகம்... கடவுளின் தேசத்தில்...

ஏலேலோ ஐலசா
படகு வியாபாரம் 
ஓபராய் ஹோட்டலின் 10 படுக்கைஅறை படகு 
நீரில் முகம்பார்க்கும் தென்னைகள்
எழில்மிகு வேம்பநாட் ஏரி
வாழ்கையே படகில்தான்..
ஏரிக்கரையோர ரிசார்ட் 
3 படுக்கைஅறை படகு 
வீட்டுக்கு வீடு படகு
வாத்துக் கூட்டம் 
சூரிய ஒளியில் தகதகக்கும் ஏரி 
ஒற்றை படகு சவாரி

1 comment:

Cinema Virumbi said...

அன்புள்ள ரவி,

இதே வேம்பநாட் காயலில் (ஆலப்புழையில் என்று நினைக்கிறேன்), 'கை கொடுத்த தெய்வத்தின்' ' சிந்து நதியின் மிசை' பாடல் படமாக்கப் பட்டதைப் பற்றி கோமல் 'பறந்து போன பக்கங்களில்' எழுதியிருக்கிறார். அப்போது விலை உயர்ந்த கேமரா ஒன்று காயலில் விழுந்து விட்டதென்று அப்பா எங்களிடம் சொன்னதுண்டு!

நன்றி!

சினிமா விரும்பி

Post a Comment

உங்கள் கருத்துக்கள்