Saturday, February 20, 2010

பாம்பு பயம்

சின்ன வயதில்
பின்கதவைத் திறந்தவுடன்
பாம்பு கண்ட பயம்
ஆறாவது மாடி
குடியிருப்பில் கூட
அகலவில்லை

3 comments:

அன்புடன் நான் said...
This comment has been removed by the author.
அன்புடன் நான் said...

யதார்த்தமான...கவிதை. பாராட்டுக்கள்

ரவி சுவாமிநாதன் said...

நன்றி கருணாகரசு

Post a Comment

உங்கள் கருத்துக்கள்