
ஆம்ஸ்ராங் கண்டான்
மனிதக்காலடித் தடங்கள்...!
விண்ணில் குதித்த
யூரிகாகரின் கேட்டான்
பறவைகளின் படபடப்பு...!
இடுகாட்டின்
கல்லறைக்குள்
பேச்சுச் சத்தம்...!
எதிர்வெயிலில்
முன்னால் விழுந்தது
என் நிழல்...!
நடுவானில்
ஒரு முக்கிய அறிவிப்பு
பைலட்டுக்கு நெஞ்சுவலி...!
1 comment:
படிக்கும்போதே திகிலா இருக்கு... ஏங்க ஏன் இந்த கொலைவெறி...
Post a Comment
உங்கள் கருத்துக்கள்