Wednesday, June 30, 2010

புன்னகை


எல்லோரிடமும் ஒரேமாதிரி
புன்னகைக்கிறாய்..
இருந்தாலும் நீ உதிர்த்த
சில கூடுதல் புன்னகைகளை
எனக்கென எண்ணி
அள்ளிக்கொண்டேன்..!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்