Tuesday, March 29, 2011

ஓட்டு...!


பரிதாப ஓட்டு...
பணத்துக்கு ஓட்டு...

சினிமா ஓட்டு...
சாதிக்கு ஓட்டு...

கோப ஓட்டு...
கள்ள ஓட்டு..

இப்போது-
இலவச ஓட்டுரிமையை
இலவசங்களுக்கு விற்ற ஓட்டு..

பாரதத்தில் எப்போது விழும்
பகுத்தறிவு ஓட்டு?